நம் கல்லூரியில் தாய் மொழியின் பெருமையையும், தமிழ் பாரம்பரியமும், தமிழரின் கலாச்சாரமும், மேலும் அறிவு சார்ந்த எண்ணங்களையும் மாணவர்களுக்கு ஊக்குவிப்பது தான் இந்த முத்தமிழ் மன்றத்தின் நோக்கமாகும்.
உலகளவில் தமிழ்மொழி இலக்கியம், பண்பாடு ஆகியவற்றின் சிறப்பை உணர்த்தி, இளைஞர்களை ஆழமான அறமும் ஆர்வமுடைய தமிழ்ச் சிந்தனையாளர்களாக உருவாக்குவது.
“முத்தமிழ் மலரட்டும், தமிழர் பெருமை உயரட்டும்.”
“தமிழை கற்போம் – தமிழால் உயர்வோம்.”
| பதவி (Role) | பெயர் (Coordinator Name) | பணி (Designation) | துறை (Department) |
|---|---|---|---|
| ஒருங்கிணைப்பாளர் | திரு.ப.ஜெய்குமார் | உதவி பேராசியர் | தமிழ்த்துறை |
| இணை ஒருங்கிணைப்பாளர்-1 | திருமதி.த.தீபா | உதவி பேராசியர் | கணிதத்துறை |
| இணை ஒருங்கிணைப்பாளர்-2 | திரு. இரா.அருள் ஆறுமுகம் | உதவி பேராசியர் | மின்னனு மற்றும் தொடர்பியல் பொறியியல் துறை |
| உறுப்பினர் 1 | முனைவர்.ஐ.அழகரசன் | பேராசிரியர் | மின்னியல் மற்றும் மின்னனு பொறியியல் துறை |
| உறுப்பினர் 2 | முனைவர்.ஜெ.சிவக்குமார் | பேராசிரியர் | இயந்திரயியல் துறை |
| உறுப்பினர் 3 | திரு.ம.பரணிகுமார் | உதவி பேராசியர் | தானியங்க இயந்திரயியல் துறை |
| உறுப்பினர் 4 | முனைவர்.ம.நித்தியானந்தம் | உதவி பேராசியர் | ஆங்கிலத் துறை |
| உறுப்பினர் 5 | திருமதி.வி.ரேணுகாதேவி | உதவி பேராசியர் | கணிதத்துறை |
| உறுப்பினர் 6 | திருமதி.க.வித்யா | உதவி பேராசியர் | வேதியியல் துறை |
மாணவர்களுக்கு கவிதைப்போட்டி, தனித்திறன் போட்டி, வார்த்தை விளையாட்டு மற்றும் குறும்படம் தயாரித்தல் போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. அதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டார்கள். போட்டிகளில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களும், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.
Recent Activity